அமைச்சர் கூறுகிறார்

img

தமிழகத்தில் மின்வெட்டே இல்லையாம்:  அமைச்சர் கூறுகிறார்

தமிழகத்தில் மின்வெட்டே இல்லை என்றும், தமிழகம் மின்மிகை மாநிலமாக திகழ்வதாகவும் மின்சாரத் துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்